LATEST NEWS
காதலிப்பதாக நடித்து என்னை ஏமாற்றிவிட்டார் தர்ஷன் … திருமணத்திற்காக பல லட்சம் செலவு செய்த சனம் ரெட்டி … ரசிகர்களின் அதிர்ச்சி …

சென்ற ஆண்டு நடந்து முடிந்த பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ் . அதில் கலந்து கொண்டு பலரின் கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் தான் தர்ஷன் . தர்ஷனின் காதல் விவகாரம் நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் . அவரும் நடிகை சனம் ஷெட்டி இருவரின் காதலும். ஆனால் அவர்களுக்கு திருமணத்தை ஒட்டி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்பது நமக்கு அறியாத ஒரு ரகசியம் ஆகும்.
அவர்களின் காதல் பயணத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை நடிகை சனம் ரெட்டி தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்வதாக சொல்லி என்னை ஏமாற்றி விட்டார். இதனால் நான் 15 லட்சம் திருமணத்திற்காக செலவு செய்து விட்டேன் .எனக்கு நீதி வழங்க வேண்டும் தர்ஷனை கைது செய்ய வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
தற்பொழுது தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து உள்ளார் என்பதனால் தான் இந்த புகார் . இந்த விஷயம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .