CINEMA
என் பொண்ணுக்கு அந்த பழக்கத்தை கத்து கொடுத்ததே கீர்த்தி சுரேஷ் தான்…. உண்மையை உடைத்த பிரபலம்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித் என பல முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்தார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தமிழ் பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் விஜய்யின் நண்பரான சஞ்சீவினி மனைவி பிரீத்தியும் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய பிரீத்தி, கீர்த்திக்கு இன்னொரு அழகான முகம் இருக்கிறது. அவளுக்கு அரிசி பருப்பு சாதம் ரொம்பவே பிடிக்கும். என் பொண்ணுக்கு கோலம் போட சொல்லி கொடுத்ததே அவள் தான். அவள் சுடும் நெய் போட்ட சாக்லேட் தோசை என் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.