Uncategorized
அரசியலுக்கு ஏன் வந்தேன் என்று நினைத்த ரஜினிகாந்த்…? சீமான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாமல் போன” சூப்பர் ஸ்டார்”…

ரஜினிகாந்த் என்ற திரையரங்கப் பெயர் கொண்ட ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.. இவர் பெரும்பான்மையாக தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பவர். இவருடைய நேயர்கள் (இரசிகர்கள்) இவரைத் தலைவர் என்றும் “சூப்பர் ஸ்டார்” என்றும் அழைக்கின்றனர்.
அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகர் ஆவர்…ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு உலகளவில் மாபெரும் வரவேற்பு கிடைக்கும்..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவை வரவேற்கிறோம்; வாழ்த்துகிறோம்! இதே போன்று தான், அரசியல், அமைப்பு, அடிப்படை மாற்றத்திற்காக கடந்த 10 வருடங்களாக உண்மையோடும் உறுதியோடும் உள்ளத்தூய்மையோடும் போராடிவருகிறோம்! அதில் நாங்கள் உறுதியாக வெல்வோம்! எனக்கூறியுள்ளார்.
நாம் பதிவிடும் ஒவ்வொன்றும் மக்களுக்காகவும், சமூக மாற்றத்திற்கான ஒன்றாகவும் இருக்கவேண்டுமே தவிர அடுத்தவர்களை தரம் தாழ்த்த இல்லை என்பதை உணர்ந்து பதிவிட வேண்டும் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்கு வாருங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுங்கள் நீங்களும் கற்றுக் கொள்ளுங்கள் என்று சீமான் தெரிவித்தனர்