CINEMA
அப்பேற்பட்ட பிகரே வேணாம் மச்சி…. அவங்கள கழட்டிவிட்டுடுங்க…. இயக்குனர் செல்வராகவன் அட்வைஸ்…!!
தமிழர்களாகிய நாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும்,அங்கு தமிழில் தான் பேச வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழில் பேசுவதை ஒருபோதும் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அப்படி நீங்கள் தமிழில் பேசுவதை அருவருப்பாக நினைக்கும் பெண்களே வேண்டாம். அந்த பிகரை நிராகரித்து விடுங்க என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், நம்முடைய தமிழ் மொழி தற்போது ICUவில் வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.