LATEST NEWS
யாருக்கும் சொல்லாமல் திடீர் ‘ திருமணம் செய்த பிரபல நடிகை ‘..?? வைரலாகும் வீடியோ காட்சிகள் ….

பிரபல டிவியில் வளம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஸ்ரீதிகா ஸ்ரீ . இவரை பற்றி பலரும் அறிந்த ஒரு சீரியல் நாதஸ்வரம் . அந்த சீரியலில் இவர் நாயகியாக வளம் வந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அந்த சீரியல் முடிந்த பிறகு பல சேனல்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் சின்ன திரையில் நடித்து வளம் வந்தது போல் பல திரை படத்திலும் சிறு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
இவருக்கு 33 வயதாகியும் நடிப்பில் பிஸியாக இருந்ததால் இவர் திருமணத்தை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை .ஆனால் கடந்த வருடத்தின் இறுதி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி இவருக்கு திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்காமல் வெறும் உறவினர்களுடன் மிக எளிமையான முறையில் திருமணம் நடத்தினார்.
View this post on Instagram
Finally…. It was our marriage on 30th December 2019… I’m officially Mrs. Srithika Saneesh now
மேலும் இவரது திருமணத்தில் வரும் ஒரு வீடியோ காட்சியை இவர் தனது சோசியல் வலைதள பக்கத்தில் இனிமேல் நான் மிஸ் ஸ்ரீதிகா மட்டும் இல்லை இனி மிஸ்ஸஸ் ஸ்ரீதிகா சனீஸ் என்று பதிவு செய்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.