CINEMA
இனி படங்களில் அந்த மாதிரி நடிக்க ஆசை…. நடிகர் ஷாருக்கான் பேட்டி…!!!

இனி நடிக்கப்போகும் திரைப்படங்களில் கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதற்காக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், ஏதேனும் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்று எண்ணமும், புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், 2023 ஆம் ஆண்டு ஆக்ஷன் படங்களில் நடித்து விட்டதாகவும், இனி கொடூர வில்லனாக நடிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.