Uncategorized
இதோ வந்துவிட்டது’… “சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் சுவீட் லஸ்ஸி”… தயாரிப்பது எப்படி?

இன்றைக்கு இந்தியாவில் அதிகப்படியானவர்களுக்கு இருக்கும் கொடிய நோய் சக்கரை நோய் (நீரிழிவு நோய் ) இதனால் பல பேர் தாங்கள் நினைத்தை சாப்பிட முடியால் திணறி வருகிறார்கள். அந்த வகையில் அவர்கள் குடிக்கும் வைகையில் லஸ்ஸி தயாரித்தல் பற்றி ஒரு குறிப்பு லஸ்ஸி என்பது இனிப்பாக இருந்தால் வேண்டும். ஆனால் சர்க்கரை நோயளிகளுக்கு அது கொடுக்க இயலாது. அப்படி இருக்கையில் சர்க்கரை நோயளிகளுக்கு லஸ்ஸி தாயரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.
செய்முறை :
தயிர் – 1 கப்
இந்துப்பு – ஒரு சிட்டிகை
சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை – தேவையான அளவு
மண் பானையில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும். சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.
அதன் பின்னர் சத்தான லஸ்ஸி தயார்.
முக்கிய குறிப்பு – சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்