வெண்டைக்காயில் உள்ள 9 உயிர்காக்கும் அம்சங்கள் ..!! தினமும் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா…??? – cinefeeds
Connect with us

TRENDING

வெண்டைக்காயில் உள்ள 9 உயிர்காக்கும் அம்சங்கள் ..!! தினமும் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா…???

Published

on

நாம் உணவில் அதிகமாகி வெண்டைக்காயை சேர்த்து கொண்டால் என்ன நன்மை என்று நம் அனைவர்க்கும் தெரிந்து இருக்காது . அதனை நாம் தினசரிவுணவில் பயன்படுத்தினால் என்ன என்ன நன்மைகள் வரும் என்று பார்க்கலாம்.
வெண்டைக்காயை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி தலையையும் வாலையும் வெட்டி பிறகு நீண்ட வாக்கில் வெட்டி ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குறைந்தது 8 மணி நேரம் உறவைத்து அதன் தண்ணீரை தினமும் பருகிவந்தால் அதில் இருக்கும் மினெரல்ஸ், வைட்டமின் ஏ மற்றும் சி யின் குணங்கள், மெக்னீசியம், பைபர்,இன்சுலின் ,நற்குணங்கள் உள்ள ஆன்டி பாக்டீரியல் போன்ற சத்துக்கள் நம் உடலில் ஆரோகியத்தை காக்கும் கவசமாக மாறிவிடும். இத்தனை நாட்களாக இவ்வளவு குணங்கள் வெண்டைக்காயில் இருப்பது நமக்கு அறிந்து இருக்க இயலாது.

வெண்டைக்காயை உறவைத்து சாப்பிடுவதால் ஏற்பட கூறும் 9 நன்மைகள் :

Advertisement

1 . ரத்தசோகை உள்ளவர்கள் அதிகப்படியான வெண்டைக்காயை சாப்பிட வேண்டும் உடல் பலம்வரும்.
2 . உடலில் ரத்த செல்களை வேகமாக்க உதவும் இதனால் ரத்த சோகை குணமாகும்.
3 . வெண்டைக்காயில் மினெரல்ஸ், மற்றும் வைட்டமின் ஏ மற்றும் சியில் உள்ள சத்துக்கள் அதன் மற்றொரு சத்து குணமான மெக்னீசியம் வுடன் கலந்து உடல் பலத்தை பெருக்கும் .
4 . தொடர் இருமல் ,வறட்டு இருமல் இருப்பவர்கள் பயம் இல்லாமல் வெவ்ண்டைகாயை ஊறவைத்து குடிப்பதால் தொண்டையில் உள்ள கிருமி நாசினியை குறைத்து இருமலை சரிசெய்ய உதவும்.
5 . வெண்டைக்காயில் உள்ள ஆன்டி – பாக்டீரியல் நம் தொண்டை குழாயில் உள்ள நச்சு கிருமி நாசினியை அழித்துவிடும் தொண்டைநோய் குணமாகும்.
6 . வெண்டைக்காயில் இன்சுலில்ன் சுரக்கும் நீர் அதிகமாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை விகிதத்தை கட்டுக்குள் கொண்டு வரும்.
7 . சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து இந்த வெண்டைக்காய் நீரை பருகிவந்தால் சர்க்கரை நோயை சீராக வைத்து விடும் ஆற்றல் கொண்டது.
8 .வெண்டைக்காயில் பைபர் சத்துக்கள் அதிகமகள் உள்ளது ஆனாலும் அதில் குறைவான கலோரிகளை கொண்டதால் பயம் இல்லாமல் தினமும் சாப்பிடலாம் .
9 . வெண்டைக்காயை தினமும் குடிப்பதால் உடல் எடையை குறைப்பது இல்லாமல் இதயத்திற்கும் மிகவும் ஆரோகியத்தை தரும் ஆற்றல் உண்டு .


Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in