LATEST NEWS
மீண்டும் கெளதம் மேனனுடன் காதல் படத்தில் நடிக்கும் சூர்யா…. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா…?

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.. பல மொழிகளில் படம் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்ற நோக்கத்துடன் அடுத்த படத்திற்கு தயார் ஆகுகிறார் சூர்யா…..
இந்த படமாவது வெற்றியை தருமா என ரசிகர்கள் எதிர் பார்க்குகிறார்கள்….. கெளதம் மேனனின் கதைக்கு நடிக்கும் சூர்யா.. கமல் கதம்பரியின் காதல் கதை!
இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை பார்த்துவிட வேண்டும் என சூர்யா உழைத்து வரை, பல இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.
இதில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருத்தராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுநாள் வரை சூர்யா கௌதமின் கதைக்கு ஓகே சொல்லவில்லையாம்.
ஆனால், கௌதம் படத்தின் கதை இது தான் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார், ‘கமல், காதம்பரி என்ற இரண்டு பேரின் காதல் கதை தான் இது.
கமல், காதம்பரி இருவரும் பாடகர்கள், இவர்களுக்குள் காதல் ஏற்பட, இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை’ என கூறியுள்ளார்.