தமிழ் நடிகைகள் “அதிக முறை திருமணம்” செய்தவர்கள்! யார்..யார்.. !தெரியுமா? புகைப்படங்கள் இதோ…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் நடிகைகள் “அதிக முறை திருமணம்” செய்தவர்கள்! யார்..யார்.. !தெரியுமா? புகைப்படங்கள் இதோ…?

Published

on

சினிமா பிரபலங்கள் என்றால் அனைத்திற்கும் முன் மாதிரியாக இருப்பாங்க அதற்க்கு உதாரணம் தான் ஒருவர் பல்வேறு திருமணங்கள் செய்துகொள்கிறார்கள் அதில் தமிழ் நாட்டு பிரபலங்கள் பற்றி பார்ப்போம்.

1980-களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்ற நடிகை ஸ்ரீதேவி இவர் சக்கரவர்த்தி என்ற நடிகரை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார் அதன் பின்னர் அவரிடம் இருந்து விலகி பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

கலைக்குடும்பத்தில் பிறந்து அதிலே வளர்ந்த நடிகை ராதிகா 1985ம் ஆண்டு இயக்குனரான பிரதாப் அவர்களை திருமணம் செய்துகொண்டார். அவரை விவாகரத்து செய்துவிட்டு. பின்னர் 1990 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஹாட் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு 2001 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டுள்ளார் நடிகை ராதிகா.

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகையான லட்சுமி இவர் 1969 ஆம் ஆண்டில் பாஸ்கரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டு 1975ம் ஆண்டு நடிகர் மோகன் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவரையும் விவாகரத்து செய்து விட்டு மூன்றாவதாக 1989 ஆம் ஆண்டு இயக்குநரும், நடிகருமான K.S. சந்திரனை திருமணம் செய்துகொண்டார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in