இப்பிடியொரு க்ளைமேக்ஸா?”.. மாப்பிளை விட்டார் செய்த லீலை.. புடவையைக் கழற்றி வீசி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… இறுதியில் நடந்த அதிசயம்.. மேடையில் அதிரடி திருப்பம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இப்பிடியொரு க்ளைமேக்ஸா?”.. மாப்பிளை விட்டார் செய்த லீலை.. புடவையைக் கழற்றி வீசி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்… இறுதியில் நடந்த அதிசயம்.. மேடையில் அதிரடி திருப்பம்..!!

Published

on

உத்தரகாண்ட்ம் ரூர்க்கியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தின் போது குடிபோதையில் இருந்த மணமகன் வீட்டார், மணமகள் தரப்பைச் சேர்ந்த பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் கடும் கோபமடைந்த மணப்பெண், தன் சுயமரியாதையைக் காக்கத் திருமண உடைகளைக் களைந்து அந்தத் திருமணத்தை உடனடியாக நிறுத்தித் துணிச்சலான முடிவை எடுத்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் முன்னிலையில், திருமணச் செலவுகள் மற்றும் வரதட்சணையை மணமகன் தரப்பு திரும்பத் தருவதாகக் கூறி திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மணமகன் வீட்டார் வெறுங்கையுடன் திரும்பியதைத் தொடர்ந்து, மணமகளின் குடும்பத்தினர் சஹாரன்பூரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரையும் அவரது குடும்பத்தினரையும் உடனடியாகத் திருமண மண்டபத்திற்கு வரவழைத்தனர். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன், அதே பந்தலில் மணமகளுக்கும் அந்த புதிய மணமகனுக்கும் இடையே திருமணம் மிகுந்த கோலாகலமாக நடத்தி வைக்கப்பட்டது. இரு தரப்பிலும் எவ்விதப் புகாரும் அளிக்கப்படாததால், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னை சுமூகமாக முடித்து வைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in