“அச்சச்சோ என்ன கொடுமை இது..!” கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பார டிராக்டர்.. 2 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அச்சச்சோ என்ன கொடுமை இது..!” கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பார டிராக்டர்.. 2 குழந்தைகளுக்கு நேர்ந்த விபரீதம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவாரில் உள்ள நயா தலாப் சாலையில் அதிர்ச்சி அளிக்கும் வீதி விபத்து ஒன்று நடந்துள்ளது. மின் கம்பிகளை ஏற்றிக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கடையில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

Jhalawar, Rajasthan – A shocking road accident occurred on Naya Talab Road when a tractor loaded with heavy electric poles reportedly went out of control and crashed into a roadside shop. Two children sustained serious injuries in the incident and were rushed to the hospital for… pic.twitter.com/gvZWfsD2rA— NextMinute News (@nextminutenews7) July 25, 2026

இந்த பயங்கர விபத்தில் கடையில் இருந்த இரண்டு சிறுவர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, அவசர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டதுடன், ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து வீடியோ இணையத்தில் வைராகிவருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in