திடீர் சோகம்..! தவெக நிர்வாகி மைக்கேல் குணசிங் காலமானார்.. தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திடீர் சோகம்..! தவெக நிர்வாகி மைக்கேல் குணசிங் காலமானார்.. தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி..!!

Published

on

கோவை மாவட்ட தவெக இணை செயலாளர் மைக்கேல் குணசிங் காலமானார். தாராபுரம் இடைத்தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய அவருக்கு அண்மையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கட்சி வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு என்றென்றும் நிலைத்திருக்கும் என கோவை மாவட்ட தவெக சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தவெகவினர் பலரும் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in