முக்கிய தேர்தலில் கோட்டை விட்ட தவெக..! அதிரடியாக தூக்கி அடித்த திமுக… கும்பகோணத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முக்கிய தேர்தலில் கோட்டை விட்ட தவெக..! அதிரடியாக தூக்கி அடித்த திமுக… கும்பகோணத்தில் பரபரப்பு..!!

Published

on

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்திற்கு E-ஓட்டிங் முறையில் நடைபெற்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தோல்வியைத் தழுவியுள்ளது. வழக்கமாக எந்தக் கட்சி மாநிலத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அக்கட்சியினரே இந்நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளை வகிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நடைபெற்ற இத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட கல்யாணசுந்தரம், வேலப்பன், அன்பழகன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்று மீண்டும் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேவேளையில், TVK சார்பில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 5 பேரின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in