LATEST NEWS
சீரியல் நடிகை நிஷா வெளியிட்ட புதிய பாடல் …??? அதிர்ச்சியில் ரசிகர்கள்…?? வைரலாகும் பாடல் வரிகள் …

பிரபல டிவியில் அழகிய தொகுப்பாளனிகளில் இவரும் ஒருவர் என்று சொல்லும் வகையில் இருந்தவர் விஜே நிஷா. வள்ளி, தெய்வமக்ள், ஓஃபிஸ், சரவணன் மீனாட்சி, நெஞ்சம் மறப்பதில்லை என பல சீரியல்களில் இவர் நடித்திருந்தார்.இவர் பிக் பாஸ் சீசன் 1யில் கலந்து கொண்ட கணேஷின் மனைவியாவார்.
இவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்து கொல்வதற்காக சோசியல் மீடியாவிலிருந்து கொஞ்சம் விடுபட்டு இருந்தார் .ஆனால் தற்பொழுது அவரது வேலையை மீண்டும் தொடங்குவதற்காக வேலையை ஆரமித்து இருக்கிறார்.
அதில் முதல் கட்டமாக ஒரு பாடல் ஒன்றை படி அதனை வெளியிட்டு இருக்கிறார் தற்பொழுது அந்த பாடல் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.