CINEMA
என்னாச்சுமா…! கணவருக்கு மாறி மாறி கிஸ் கொடுக்கும் அனிதா சம்பத்…. வைரலாகும் வீடியோ…!!
பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் விஜய் டிவியின் சீரியல்கள், படங்கள் என பிசியாக நடித்து வருகிறார் .
இந்த நிலையில் அனிதா சம்பத் தற்போது மாலத்தீவிற்கு அவருடைய கணவரோடு ட்ரிப் சென்றுள்ளார் .அங்கு தன்னுடைய கணவருக்கு வளைத்து வளைத்து முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
View this post on Instagram