Uncategorized
கர்ப்பமான ‘ஆனந்தி அப்பா பேச்சை’…. கேட்டு கார்த்தி செய்ய நினைக்கும் விபரீதம்…! கதறும் ஆனந்தி..?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. அந்த சீரியலில் தற்போது கார்த்தியின் வீட்டில் நடந்துவரும் குழப்பங்கள்.
கார்த்தியின் மனைவி ஆனந்தி தற்போது கர்ப்பம் உள்ளார் அதனால் அவர் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார். ஆனால் அது ரொம்ப நேரத்திற்கு நிலைக்கவில்லை கார்த்தி தன் அப்பாவின் பேச்சை கேட்டு ஆனந்தியின் கர்ப்பத்தை கலைக்க சொல்கிறார்.தற்போது வெளிவந்த ப்ரோமோ