Uncategorized
VJ மணிமேகலை வீட்டில்’… சமையல் செய்யும் போது குக்கர்’… “வெடித்து ஏற்பட்ட விபத்து”… வைரலாகி வரும் வீடியோ…?

சன் டிவியில் அறிமுகமாகி தற்போது விஜய் டிவியில் கலக்கிவரும் ஆங்கர் மணிமேகலை இவர் பிரபல நடன இயக்குனர் ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் மணிமேகலை வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை இதனால் காதல் ஜோடிகள் தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
திருமணத்திற்க்கு பிறகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மணிமேகலை தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் “குக்-வித் கோமாளி” என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவருகிறார்.
இந்தநிலையில் நேற்று வேலைக்கார பெண் வராததால் மணிமேகலை வீட்டில் சமையல் செய்துள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக குக்கர் வெடித்துள்ளது. இதில் யாரும் எந்தவித ஆபத்தும் இல்லை இந்த வீடியோவை அவரது கணவர் ஹுசைன் எடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ செமயாக வைரலாகிவருகிறது.