ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும்… விரைவில் ஒன்று சேர்வார்கள்…!தவெகவை எதிர்க்க திமுகவும் அதிமுகவும் இணைவார்கள்… அமைச்சர் அருண்ராஜ் கருத்து..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும்… விரைவில் ஒன்று சேர்வார்கள்…!தவெகவை எதிர்க்க திமுகவும் அதிமுகவும் இணைவார்கள்… அமைச்சர் அருண்ராஜ் கருத்து..!!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்காக, திமுகவும் அதிமுகவும் கைகோர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுகவினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் அருண்ராஜ், தவெகவை எதிர்க்க ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என்றும், இரு கட்சிகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தவெக தலைவர் விஜய் அவர்களை “வாழும் எம்.ஜி.ஆர் என்று அமைச்சர் அருண்ராஜ் ஒப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். எதிர்காலத்தில் தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் அவர்கள்தான் இருப்பார் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in