CINEMA
அட்ராசக்க..! G.O.A.T படத்தின் “spark of love” பாடல் Youtube இல் வெளியானது…!!
நடிகர் விஜய் நடித்து’GOAT’ திரைப்படம் வெளியாகி ஒரு மாதத்தை கடந்து விட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.455 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த படம் சமீபத்தில் OTTயில் வெளியானது. ஆனால் அதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் spark of love பாடலின் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது .