Uncategorized
“ஊரடங்கை மீ-றி ஆண் நண்பருடன் சொகுசு காரில் சென்று வி பத்துக்குள்ளான பிரபல நடிகை”..!! – வெ ளியான அ தி ர்ச்சி தகவல்..!!
நடிகை ஷர்மிளா மந்த்ரே. கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தனது ஆண் நண்பர் லோகேஷ் வசந்த் என்பவருடன் ஜாக்குவார் காரில் சென்று கொண்டிருந்தார். பெங்களூரு ஹைகிரண்ட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட வசந்த் நகர் என்ற இடத்தில் கார் வந்த போது, பாலம் ஒன்றில் தி டீரென்று கார் மோ தியது.
இந்த வி பத்து காரணமாக காரின் முன்பகுதி அப்பளம் போல நொ றுங்கியது. காரின் முன் புற இருக்கையில் அமர்ந்து பயணித்த நடிகை ஷர்மிளா, ப டுகா யம டைந்தார். அவரது முகத்திலும் கையிலும் கா-யம் ஏற்பட்டது. அவரது ஆண் நண்பரும் கா யம டைந்தார். அவருக்கு கையில் எலும்பு மு றி வு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அருகிள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வருகிறது.
இவர் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவர். தமிழில் மி ர ட்டல் என்ற படத்தில் நடித்துள்ள இவர், நடிகர் விமல் நடித்த இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கும் என்ற படத்தை தயாரித்தார். இப்போது, விமல் நடிக்கும் ச ண் டக்காரி படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
