குக்வித் கோ மாளி சுனிதாவின் அம்மாவா இது..? பாக்க சீனா காரங்க மாதிரி இருக்காரே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

குக்வித் கோ மாளி சுனிதாவின் அம்மாவா இது..? பாக்க சீனா காரங்க மாதிரி இருக்காரே : புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோ மாளி’ நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது.

போட்டியாளர்களுக்கும் சரி, கோ மாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோ மாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.

Advertisement

அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோ மாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

ந்த வகையில் சுனிதா தமிழர்களுக்கு புதிதானவர் அல்ல. பல வருடங்களாக விஜய் டிவியில பிரபலமான ஒரு முகம்தான். நடன கலைஞரான அவர் வாங்குடன் சேர்ந்து பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்

Advertisement

அன்னையர் தினம் அண்மையில் வந்தது, எல்லோரும் அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்ய சுனிதாவும் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in