” ஜில்லுனு ஒரு காதல் ” திரைப்படக்த்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த ஸ்ரேயா சர்மா , தற்போது எப்படியுள்ளார் என்று பாருங்க ., - cinefeeds
Connect with us

LATEST NEWS

” ஜில்லுனு ஒரு காதல் ” திரைப்படக்த்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்த ஸ்ரேயா சர்மா , தற்போது எப்படியுள்ளார் என்று பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடைகர் சூர்யா ,நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் மக்களிடத்தில் நல்ல ரீச் ஆன படங்களில் ஒன்று தான் கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் வெளியான “சில்லுனு ஒரு காதல்” என்ற திரைப்படம். மேலும், இந்த படத்தில் சூர்யா ஜோதிகாவிற்கு மகளாக,

நடித்தவர் தான் நடிகை ஸ்ரேயா ஷர்மா. இப்படத்தின் மூலம் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த இவர் என்று தான் சொல்ல வேண்டும். இதையடுத்து குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து வந்தார். தற்போது 23 வயதான நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு படங்களில் படங்களில் நடிகையாக அறிமுகமாகி நடித்தார்.

Advertisement

மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா சர்மா அவர்கள், அவ்வப்போது அவர்களின் புகைப்படங்களையே வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சமீபத்தில் இவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட காணொளியானது தற்போது இணையத்தில் வெளியாக அவர்களின் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement