LATEST NEWS
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் ஜொலித்த நடிகைகள் தற்போது அவர்களெல்லாம் எப்படியுள்ளார்கள் தெரியுமா ..?
தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் , நடிகைகள் உலா வந்து கொண்டிருக்கின்றனர் , அதில் ஒரு சிலர் பிரகாசமாக ஜொலித்து விடுகின்றனர் , ஒரு சிலர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து விடுகின்றனர் , அப்படி பட்ட நடிகைகளின் தொகுப்பை தான் தற்போது காண போகிறோம் ,
பொதுவாக திரையில் நடிப்பதற்கு அழகு என்பது அடிப்படை ஒன்றாக இருந்து வருகிறது , திறமைகள் எல்லாம் அப்புறம் தான் , அப்படி ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து மக்களின் மத்தியில் நீங்க இடம் பிடித்த நடிகைகளின் ஒரு சிறிய மாற்றங்கள் தான் இதனால் அவர்களது வாழ்க்கையே மாறிப்போனது ,
அப்படி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் இலியானா , பிக் பாஸ் பிரபலம் ஷெரின் , காதல் பட சந்தியா போன்ற நடிகைகள் தற்போது எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்தல் அ திர்ச்சி அடைந்து விடுவீர்கள் , இதோ அவர்களின் ஒரு சில காணொளி தொகுப்பு உங்களின் பார்வைக்காக .,