Uncategorized
திருமணம் முடிந்த 7 மாதத்தில் இ றந்து கி டந்த புதுப் பெண்..! க தறி அழுத போது மகளின் தலையில் பெற்றோர் க ண்ட காட்சி..!

சென்னை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். விவசாயியான இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 28 வயது சுனிதாகவுக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நேரம் சுனிதா வீட்டில் பி ணமாக தொ ங்கி னார். இதைக் பார்த்த கார்த்திக் குடும்பத்தினர், உ டனடியாக புனிதாவின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வரும் போது, சுனிதா த ரையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது மகளின் உ டலை பார்த்து பெற்றோர் அழுத போது, அவரது தலையில் கா யம் இ ருப்பதைக் கண்டு, அதி ர்ச்சி யடைந்துள்ளனர். இதனால் சந்தேகம டைந்த அவர்கள் உ டனடியாக அருகில் இருக்கும் காவல்நிலையத்தில், பு கார் கொடுத்துள்ளனர். அப்போது அவர்கள், இது வரதட்சணை பி ரச் சனைக்காக இப்படி செ ய்திருக்கலாம் என்று காவல்நிலையத்தில் கூறியுள்ளனர். திருமணத்தின் போது தேவையான் பொருட்களை கொ டுத்தோம்.
ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலே இன்னும் அ திகமாக வரதட்சணையை கார்த்திக் குடும்பத்தினர் கே ட்டனர்.. அப்போதே எங்கள் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்துவி ட்டனர். நாங்கள் தான் சமாதானம் செய்து சுனிதாவை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அங்கு சென்றும் பி ரச் சனை முடியவில்லை . வரதட்சணை கேட்டு மகளை கொ டுமைப்ப டுத்தி உள்ளனர். இதனால் கார்த்திக் குடும்பத்தினர் தான் எங்கள் மகளை இந்த நிலைக்கு காரணம் என்ற சந் தேகம் உள்ளதால்.
இது குறித்து விசா ரணை மேற்கொ ள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து சுனிதாவின் உ டலை கைப்பற்றிய பொ லிசார் பிரதே ப ரிசோ தனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் பிரேத ப ரிசோ தனையின் முடிவு வந்த பின்னர் முழு உண்மை தெரியவரும் என்பதால், போ லிசார் இது குறித்து தொடர்ந்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.