VIDEOS
திருமண மேடையில் இந்த மணப்பெண் எவ்ளோ அழகா குத்தாட்டம் போட்றாங்கனு நீங்களே பாருங்க ..
பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் ,
திருமணங்களில் சில அச ம்பாவிதங்களும் அவ்வப்போது அரங்கேறுகின்றது. அந்த வகையில் இங்கு மணப்பெண் ஒருவர் உறவினர்களுக்கு மத்தியில் நடனம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது என்று சொல்லலாம்.
இந்த திருமணத்திற்கு வருபவர்கள் மணமக்களை சந்தோசம் அடைய வைத்து செல்ல வேண்டும் என்பதை மைய கூறாக கொண்டு வருகின்றனர் ,இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இவங்க போடும் குத்தாட்டத்தை பாருங்க ,பிரமித்து போன பார்வையாளர்கள் ,இதோ அந்த காணொளி உஙகளுக்காக.,