TRENDING
நண்பனின் காதலியையும் விட்டு வைக்காத காசி..!! பெண்களிடம் எப்படி பேசறான் பாருங்க..? வெளியான காசியின் ஆடியோ பதிவு..!!

சமீப நாட்களாக இணையத்தில் உலா வரும் செய்தி காசி என்பவனை பற்றி தான். பெண்களுடன் நட்பாக பழகி நெ ருக்கமான புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் காசி என்ற சுஜி கைது செய்யப்பட்டுள்ளார். காசியை மூன்று நாட்கள் காவலில் எடுத்துள்ள பொலிசார் வி சாரணை நடத்தி வரும் நிலையில் பல விதமான தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்நிலையில் காசியின் நெ ருங்கிய நண்பரான நாகர்கோவிலைச் சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
காசியால் ஏ மாற்ற ப்படும் பெண்கள் உண்மை தெரிந்து விலகும் போது, அந்த பெண்களுடன் நெ ருக்கமாக இருந்த படங்களை ஜினோவுக்கு அனுப்புவது வழக்கமாம். ஜினோ இந்த படங்களை சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி மி ரட்டு வாராம், மேலும் அப்பெண்கள் ஜினோவை தொடர்பு கொ ள்ளும் போது, காசி சொல்வதை கேட்காவிட்டால் படங்களை சமூக வலைத்தளங்களில் share செய்து வி டுவோம் என கூறுவார்களாம் .
இப்படி பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். மேலும் நண்பர்கள் அனைவரும் Location Sharing மூலம் இணைந்திருப்பதும், நண்பர்களின் காதலிகளை கூட தங்கள் வலையில் சி க்க வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவமானது தற்போது பெரும் அ தி ர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது அவர் பெண்களிடம் பேசும் ஆடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.