நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை..!! குடிக்கு அடிமையான பெண் செய்த வினோத செயல்..!! தீயாய் பரவும் குடிமகளின் அலங்கோல காட்சி – cinefeeds
Connect with us

TRENDING

நீண்ட நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை..!! குடிக்கு அடிமையான பெண் செய்த வினோத செயல்..!! தீயாய் பரவும் குடிமகளின் அலங்கோல காட்சி

Published

on

கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியிருப்பதோடு, மதுபானக்கடைகள் ஒட்டுமொத்த மூடுவதற்கும் அரசு உத்தரவு அளித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்கள் மதுபானக்கடையினைத் திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் குடிமகன்களிடம் சமூகஇடைவெளி காற்றில் பறக்கப்பட்டு கூட்டம் அலைமோதியுள்ளது. ஆண்கள் தான் அலைமோதுகின்றனர் என்றால் சில பெண்களும் அதிகமாகவே அடிமையாகியுள்ளனர் என்பதை தற்போது காணொளியில் காணலாம். குறித்த காட்சியில் பெண் ஒருவர் பார் திறக்கப்பட்டுள்ளதை அவதானித்து.

கடவுளைக் கையெடுத்து கும்பிடுவது போன்று கும்பிட்டு மதுபானக்கடைக்குள் வீரநடை போட்டுச் செல்கின்றார். இக்காட்சி பெங்களூரில் நடைபெற்றுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in