பள்ளி வளாகத்தில் மாணவர்களோடு சேர்ந்து ராக்கெட் சோதனையை நடத்திய ஆசிரியர் , வைரல் வீடியோ இதோ உங்களுக்காக .. - cinefeeds
Connect with us

VIDEOS

பள்ளி வளாகத்தில் மாணவர்களோடு சேர்ந்து ராக்கெட் சோதனையை நடத்திய ஆசிரியர் , வைரல் வீடியோ இதோ உங்களுக்காக ..

Published

on

தற்போது உள்ள கால கட்டங்களில் விஞ்ஞான வளர்ச்சியானது நீங்கா இடத்தை பிடித்தவுள்ளது என்று தான் சொல்லவேண்டும் ,பலபேர் பட்ட படிப்பு முடித்து விட்டு வேலை இன்றி வீட்டில் சும்மாவே இருக்கிறார்கள், இது ஒரு நாட்டின் வளர்ச்சியை குறைகிறது அதுமட்டும் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்காக ,

அணைத்து விதமான நோக்கங்களும் மாறிக்கொண்டே வருகிறது, நம் நாட்டை உலகம் திரும்பி பார்க்க வைத்த விஞ்ஞானிகள் வல்லரசு நாடான அமெரிக்காவையே திரும்பி பார்க்க வைத்தனர் , dr .அப்துல் காலம் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகம் பல சரித்திரங்களை புரட்டிப்போட்டு முறியடித்துள்ளது ,

Advertisement

இது போல் எவரும் இந்த உலகில் சாதித்தது கிடையாது ,காரணம் என்னவென்றால், இவர்களை ஊக்குவிக்க ஆள் இல்லாத காரணத்தால் இறக்கும் இடம் தெரியாமலே போகின்றனர் , சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் நடத்திய கண்காட்சியில் நடந்த சுவாரசிய நிகழ்ச்சியை பாருங்க .,

Advertisement
Continue Reading
Advertisement