LATEST NEWS
ஹோட்டல் கடை நடத்தி வரும் கவிஞர் கண்ணதாசனின் மகள்.. அவர் கொடுத்த சுவாரசியமான பேட்டி இதோ..
1950 களில் புலவராகவும், பாடலாசிரியராகவும் வளம் வந்தவர் கண்ணதாசன் , இவர் தமிழில் 4000 துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் , இவருக்கு அரசாங்கம் சாகித்ய அகாடெமி விருது கொடுத்து கவ்ரவித்துள்ளது , கண்ணதாசன்புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார்.
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் “அரசவைக் கவிஞராக” இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980)பெற்றவர்.கண்ணதாசன்,
பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களும் உள்ளனர் , இவரின் மகள் கலை செல்வி ஹோட்டல் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார் , அவர் பேசிய காட்சிகள் இதோ உங்களுக்காக .,