வினோதமான உணவு பழக்க வழக்கங்களை கையாளும் பிரபல நடிகர்கள் , எதற்கு தெரியுமா .? - cinefeeds
Connect with us

LATEST NEWS

வினோதமான உணவு பழக்க வழக்கங்களை கையாளும் பிரபல நடிகர்கள் , எதற்கு தெரியுமா .?

Published

on

தென்னிந்திய சினிமாவில் பல்வேறு நடிகர்கள் தற்போது வளம் வந்து கொண்டிருக்கின்றனர் , இவர்கள் நடிக்கும் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்தும் , எதையும் வருகின்றனர் அதற்காக இவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் என்னென்ன என்பது அனைவருக்கும் தெரிந்த பொதுவான ஒன்று ,

ஆனால் அதில் ஒரு சிலர்க்கு உணவு சாப்புஇடுவதில் பல்வேறு குணாதிசயங்கள் இருக்கும் , அதில் சிலர் சாப்பிடும் உணவு வகையினை நம்மில் ஒரு சிலர் பார்த்திருக்க கூட மாட்டோம் அப்படி ஒரு காணொளி காட்சிகளை தான் இந்த காணொளியில் பார்க்க போகிறோம் ,

Advertisement

தமிழ் நடிகர்கள் இதில் அதிக அளவில் இடம் பெறுவார்கள் அதற்கு காரணம் அவர்களை தான் நமது மக்கள் அதிகம் தெரிந்திருப்பர் , அப்படி அவர்களின் உணவு பழக்கங்களை யாரும் நேரில் பார்க்கும் வாய்ப்பானது கிடைத்து விடாது , இது போல் காணொளியில் மூலமாக தான் தெரிந்து கொள்ள முடியும்.,

Advertisement
Continue Reading
Advertisement