இவ்ளோ அறிவான நாயை வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது , அது செய்யும் வேலைய நீங்களே பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

இவ்ளோ அறிவான நாயை வளர்க்க யாருக்கு தான் ஆசை இருக்காது , அது செய்யும் வேலைய நீங்களே பாருங்க ..

Published

on

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் குழந்தையை ஊஞ்சலில் வைத்து தள்ளுவது போல காட்சி ஒன்று வெளியாகி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியதில் , இதனை பார்த்து பலரும் இது போல் நாய் எல்லா வீட்டுலையும் இருந்த எப்படி இருக்கும் என்று அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in