Uncategorized
“உங்கள் மகள் இ ற ந்து வி ட்டார்”.. போன் செய்து கூறிய மாப்பிள்ளை..! வீ ட்டுக்கு செ ன்ற மா மனார் க ண்ட அ திர் ச்சி காட்சி…
கேளம்பாக்கத்தை சேர்ந்தவர் தினேஷ்ராம் (33). இவருக்கும் சவுமியா (27) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சவுமியாவை அவரது கணவர் தினேஷ் ராம் பணம் கேட்டு அ டிக்க டி தொ ந் த ரவு செ ய்த தாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடந்த மாதம் சவுமியாவின் தந்தை ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். இருப்பினும் கணவர் தினேஷ்ராம், சவுமியாவுக்கு தொ டர்ந்து தொ ந் த ரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் தினேஷ்ராம், சவுமியாவின் அப்பாவை தொ டர்பு கொண்டு அவர் இ ற ந்து வி ட்ட தாக கூறி போனை வைத்து வி ட்டார். இதனால் சவுமியாவின் பெற்றோர் கேளம்பாக்கத்திற்கு வந்தனர்.
சவுமியாவின் இடது கை யில் க த் தி யா ல் வெ ட்ட ப்ப ட் ட த ழு ம்பு இ ருந்ததை பார்த்து அ திர் ந்து போ யி னர்.
இதையடுத்து காவல் நிலையத்துக்கு சென்ற பெற்றோர், தங்கள் மகளின் சா வி ல் ம ர்ம ம் உள்ளது. அவரை கொ லை செ ய்து ள்ளனர் என்று பு கார் கூறினர்.
இதையடுத்து பொ லிசார் சவுமியாவின் உ டலை, பி ரேத ப ரிசோத னைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சவுமியாவின் கணவர் தினேஷ்ராம், மாமனார் பாலச்சந்தர் ஆகியோரை கை து செ ய்து வி சாரி த்து வருகின்றனர்.
