Uncategorized
பாம்பை ஏ வி ம னைவி யை கொ ன் ற கணவ னை நினைவிருக்கா? பாம்பை வி ற்ற ந பர் கு றித்து வெளியான புதிய அ திர் ச்சி தக வல்
கேரளா, கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் ஒரு வயதில் மகனும் இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த மார்ச்-2 ம் திகதி முதல்முறையாக உத்ராவை பாம்பு க டி த் தது, உ யி ரு க்கு போ ரா டிய ம களை அவர்களது பெ ற்றோ ர் மீ ட்டு வந்து தங்கள் வீட்டில் வை த்து ள்ள னர். அந்த வீட்டுக்கு கடந்த மே 7 ம் திகதி சூரஜ் சென்றிருக்கிறார்.
திரும்பவும் கொ டி ய வி ஷம் கொ ண்ட பாம்பை ஏ வி வி ட்டு மனைவியை கொ ன் றி ரு க்கி றார் சூரஜ்.
இதனால் சூரஜ் கை து செ ய்ய ப்ப ட்டார், என்ற செய்தி இணையத்தில் வெளியாகி அ திர் ச்சி அ டைய செய்தது. இதோடு இந்த ச ம்பவ த்தில் பாம்பு பி டிப் ப வ ரான சுரேஷ் என்பவரும் கை தா னார். அவரிடம் இருந்து தான் சூரஜ் ரூ 10,000 கொடுத்து பாம்பை வாங்கியுள்ளார்.
இந்த வழ க்கு வி சா ர ணை கேரள நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் சுரேஷ் நேற்று ஆஜரானார்.
அவர் அங்கு கூறுகையில், நான் பாம்பை கொடுத்ததால் தான் சூரஜ் இந்த கொ லை யை செ ய் தார். மனைவியை கொ லை செ ய் வ தற் காக சூரஜ் பாம்பை விலை கொ டு த்து வாங்கினார் என எனக்கு தெ ரி யாது என கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த வ ழ க் கில் சுரேஷ் அப்ரூவர் ஆ கி வி ட்டார், இருந்த போ தி லும் அவர் த ண் ட னை யில் இருந்து த ப்ப மு டியாது என தெ ரிய வ ந்துள்ளது.
இதனிடையில் வனத்துறையினர் சுரேஷ் தொ டர் பில் சில அ திர் ச்சி த கவ ல் க ளை வெளியிட்டுள்ளனர்.
பாம்பு பி டிப் ப தில் வல்லவரான சுரேஷ் கொ டி ய நா க ங் க ளை பி டிக் கும் வீடியோக்களை வனத்துறையினர் கை ப்ப ற் றி யு ள்ள னர். சட்டத்துக்கு பு ற ம் பாக பாம்புகளை அவர் வை த்தி ருந் த தும் தெ ரிய வந் துள் ளது.
சூரஜ் மற்றும் சுரேஷுக்கு எ தி ரா ன வனத்துறையின் கு ற்ற ச்சா ட்டு கள் நி ரூ பி க்க ப்ப ட்டால் இருவருக்கும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் கீழ் ஏழு ஆண்டுகள் சி றைத் த ண் ட னை கி டை க்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
