பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றமா..? – கா ட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் க டும் ஷாக்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேற்றமா..? – கா ட்டுத் தீயாய் பரவும் அவரின் கணவரின் பதிவால் க டும் ஷாக்கான ரசிகர்கள்..

Published

on

பிக் பாஸிலிருந்து இந்த வாரம் அனிதா வெளியேறுகின்றாரா என்ற கு ழப்ப த்தில் ரசிகர்கள் உள்ளனர். அனிதாவின் கணவர் பிரபாகரன் தனது மனைவியின் த ற்கா லிக பி ரி வைப் ப ற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில் “காதல் என்பது… உன்னை பார்க்க போ கிறேன் மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்பது போல் கூறி, ஆறாம் தேதியை குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement

உடனே அனைவரும் ‘என்னது அனிதா போட்டியில் இருந்து வெளியேற போகிறாரா’ என்பது போல் அவரை கேட்க ஆரம்பித்துள்ளனர்.

 

Advertisement

 

 

Advertisement

 

 

Advertisement

உடனே அவர் அதற்கு விளக்கம் தரும் வகையில் “நான் அனிதாவை மிகவும் மிஸ் செய்கிறேன். அவரது எலிமினேஷன் பற்றி இப்பொழுது தெரியாது. அதனால் தான் இப்படி ப திவி ட்டேன். ப யப் பட வேண்டாம்” என்பது போல் அவர் கூறியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in