பிள்ளையாரை எடுக்க விடாமல் அடம் பிடித்து இந்த குழந்தை எண்ணலாம் செய்றங்கனு பாருங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

பிள்ளையாரை எடுக்க விடாமல் அடம் பிடித்து இந்த குழந்தை எண்ணலாம் செய்றங்கனு பாருங்க ..

Published

on

கடவுள் நம்பிக்கையானது நம்மை சுற்றி உள்ளவர்கள் அனைவரிடத்திலும் உள்ளது ,உலகின் முதல் கடவுள் விநாயகர் என்று கூறி வருகின்றனர் , எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பதற்கு பிள்ளையார் சுழி போட வேண்டும் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , அதற்கு காரணம் அப்படி நடந்தால் எந்த ஒரு காரியமும் வெற்றி அடையும் என்பது மக்களின் ஐதீகம் ,

சில நாட்களுக்கு முன்னர் இந்தியா மக்கள் பலரால் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது , அந்த விழாவில் பல்வேறு வேடிக்கையான நிகழ்வுகள் நடப்பது வழக்கம் தான் , இந்த நாள் அன்று கிராம பகுதிகளில் விளையாட்டு போட்டிகளும் நடைபெறுவது உண்டு ,

Advertisement

சமீபத்தில் இதின் இறுதி நாளில் கடல் பகுதிகளிலும் , தண்ணீர் தேக்க பகுதிகளிலும் இந்த விநாயகர் சிலையை கரைப்பார்கள் , அப்பொழுது குழந்தை ஒன்று வீட்டில் வாங்கி வைத்த பிள்ளையாரை கொடுக்க மனம் இல்லாமல் எண்ணலாம் செய்யிதுனு பாருங்க , இதனை பார்த்த வியப்பாவும் இருக்கு கஷ்டமாவும் இருக்கு ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in