பெண்கள் பங்கேற்று விளையாடிய ஸ்வாரசியாமா விளையாட்டு போட்டி , பிரமாதமாக நடத்தி முடித்த இளைஞர்கள் , காணொளி இதோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

பெண்கள் பங்கேற்று விளையாடிய ஸ்வாரசியாமா விளையாட்டு போட்டி , பிரமாதமாக நடத்தி முடித்த இளைஞர்கள் , காணொளி இதோ .,

Published

on

விளையாட்டு என்பது நம் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள பெரிதும் கைகொடுக்கும். அதனால் தான் மாலை முழுவதும் விளையாட்டு என பாரதியார் பாடலில் குறிப்பிட்டிருப்பார். முன்பெல்லா, குழந்தைகள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் சக குழந்தைகளோடு சேர்ந்து அதிக நேரம் விளையாடுவார்கள்.

ஆனால் இப்போது லேப்டாப், செல்போன்களில் கேம்ஸ் விளையாடியும், யூடியூப்பில் கார்ட்டூன் வீடியோக்கள் பார்த்தும் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதில்லை. விளையாட்டு என்பது பள்ளிக்கூடத்தில் வரும் விளையாட்டு வகுப்பைத் தாண்டி பல குழந்தைகளுக்கு இல்லாமலேயே போய்விட்டது.

Advertisement

‘அதேநேரம் இந்த ஊரில் முற்றிலும் வித்தியாசமாக ஒரு போட்டியை நடத்தியிருக்கிறார்கள். அது என்ன தெரியுமா? பெண்களுக்கு இடையில் நடந்த கயிறு இழுக்கும் போட்டி இதில் பெண்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ,ஊர் திருவிழாக்களின் போதும், உள்ளூர் விசேசங்களின் போதும் பெண்களுக்கும் பல விளையாட்டுப் போட்டிகளை நடத்துவார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in