மனிதர்களை போலவே நடந்து கொள்ளும் குரங்கு , அது செய்வதையெல்லாம் பார்த்தா வாயடச்சி போயிடுவீங்க .. – cinefeeds
Connect with us

VIDEOS

மனிதர்களை போலவே நடந்து கொள்ளும் குரங்கு , அது செய்வதையெல்லாம் பார்த்தா வாயடச்சி போயிடுவீங்க ..

Published

on

பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது.

Advertisement

குரங்கிலிருந்து மனிதர்கள் வந்ததாக சொல்கின்றனர் ,அதனை உண்மையாகும் வகையில் குரங்குஒன்று ஒரு சில அறிவு தனமான செயலை செய்துள்ளது ,இதனை பார்த்த பலரும் வியந்து பார்த்து வருகின்றனர் ,இதோ அந்த காணொளி உங்களுக்காக , இதனை பார்த்தா பிறகு வியப்பில் இருந்து மீளாமலே இருப்பிங்க .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in