மாஸ்டர் படத்தில் நடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.. இந்த சூப்பர்ஹிட் காட்சியில் நடித்துள்ளாரா..! வைரலாகும் புகைப்படம் - cinefeeds
Connect with us

LATEST NEWS

மாஸ்டர் படத்தில் நடித்த பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம்.. இந்த சூப்பர்ஹிட் காட்சியில் நடித்துள்ளாரா..! வைரலாகும் புகைப்படம்

Published

on

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது. இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர். நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரை “இளை யதளபதி” என்று அழைக்கிறார்கள். நடிகர் விஜய் தனது 10வது வயதில் வெற்றி  என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகராக அறிமுகம் ஆனார்.

கோலிவுட் சினிமா துரையின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகர் என்றல் அவர் தான் நடிகர் விஜய் அவர்கள். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.  ஆரம்பா கால கட்டத்தில் தோல்விகளையே சந்தித்து இருந்தாலும் தற்போது நடிகர் விஜய் வளர்ந்து நிற்கும் உயரம் எல்லையை தாண்டியது.

Advertisement

தொழில் ரீதியாக விஜய் என்று அழைக்கப்படும் ஜோசப் விஜய் சந்திரசேகர் ஷோபா என்பவருக்கு  22 ஜூன் 1974ஆம் ஆண்டு அன்று பிறந்தார். ஒரு இந்திய நடிகர், நடனக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பரோபகாரர் ஆவார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் தான் மாஸ்டர். இப்படம் தற்போது வரை உலகளவில் சுமார் ரூ. 250 கோடி வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

Advertisement

தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் யூடுயூப் தளத்தை சேர்ந்த பலரும்வெவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் வாத்தி கம்மிங் பாடலில் விஜய் டிவி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஷால் நடித்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in