ஸ்லீவ் லெஸ் உடையில் இ ளசுகளின் சூ ட்டை கி ள ப்பும் பிரபல சீரியல் நடிகை..! – போ ட்டோஸ் உள்ளே..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் இ ளசுகளின் சூ ட்டை கி ள ப்பும் பிரபல சீரியல் நடிகை..! – போ ட்டோஸ் உள்ளே..!

Published

on

நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ், இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகை சரண்யா துராடி காலேஜ் படிக்கும் போதே பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு பல முன்னணி டிவி சேனல்களில் வலம் வந்தவர் தான் சரண்யா சுந்தர்ராஜன் அவர்கள். இதனைத்தொடர்ந்து “ஆயுத எழுத்து” தொடரில் நடித்து வருகிறார்.

இந்த தொடர் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் என்று சொல்லலாம், இந்த தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலமாகி வி ட்டார் நடிகை சரண்யா அவர்கள், மேலும், சோசியல் மீடியாக்களில் அசிட்டிவாக இருந்து வருகிறார் இவர் சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சரண்யா அவர்கள், தற்போது இணையத்தில் உலா வரும் அந்த புகைப்படங்கள் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in