CINEMA
வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம்…. நடிகர் பார்த்திபன் புகார்…!!!

‘வந்தே பாரத்’ ரயிலில் உணவு மிக மோசமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், “வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது கொடுத்த உணவு தரமாக இல்லை. ஆரோக்கிய கேடாக இருப்பதாக பலர் அங்கே முனுமுனுத்தனர்.
இதனையடுத்து நான் புகார் கொடுத்துள்ளேன். நான் அதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன்பெற வேண்டி தன இந்த புகாரை அளித்தேன்”என்று கூறியுள்ளார்.