அந்த விஷயத்தில் பார்த்திபன் சொன்னது பொய்…. டெய்லி அதை கேட்பாரு…. நடிகை சீதன ஓபன் டாக்…!! - cinefeeds
Connect with us

CINEMA

அந்த விஷயத்தில் பார்த்திபன் சொன்னது பொய்…. டெய்லி அதை கேட்பாரு…. நடிகை சீதன ஓபன் டாக்…!!

Published

on

பார்த்திபன்  முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. இரண்டாவதாக திருமணம் செய்து அவரையும் பிரிந்துவிட்டார் சீதா. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, நான் love சொல்லி அவர் ஏத்துக்குறது அப்படின்றது பொய். டெய்லி அவரு போன் பண்ணி அந்த மூணு வார்த்தையை சொல்லு சொல்லுன்னு கேட்பார். எனக்கு ஐ லவ் யூ சொல்ல 10 நாட்கள் ஆச்சு. அந்த விஷயம் நடக்கும்போது அப்பா கிட்ட மாட்டிகிட்டேன்

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in