Uncategorized
6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு கு த்துயிரும் கொ லையுருமாக வந்த நபர்..! தற்போதைய நிலை கண்டு அ தி ர்ந்து போன லட்சுமி ராமகிருஷ்ணன்..
செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவரின் தற்போதைய நிலையை கண்டு சமூகவாசிகள் கடும் வியப்பில் உள்ளனர்.
6 வருடங்களுக்கு முன்னர் வி ப த்தில் சிக்கி ப டு காயம் அடைந்து சிகிச்சை பெற முடியாமல் இருந்த இளைஞரை அவரின் தாய் செல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.
குறித்த இளைஞரின் தாயார் மகனின் உ யி ரை எப்படியாவது காப்பாற்றிக்கொடுங்கள் என்று கண்ணீர் மல்க கேட்டிருந்தார்.
இந்த நிலையில் அந்த நபரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிட்டுள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், 6 ஆண்டுகளுக்கு பின்னர் இவரை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு சில உதவிகளும் செய்யப்பட்டிருந்தது. இப்படியான சூழலில் தற்போதைய நிலையை கண்டு ராமகிருஷ்ணனும் இன்ப அ திர் ச்சியில் உள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
This boy who came to us, got him admitted in #ApolloHospitals, they treated him free for 15 days & send him home with 2 months medicine supplies. After telecast another doctor took charge & miracle happened !! We met the boy again today after many years !!! #SollvathellamUnmai pic.twitter.com/YSkfzEvsli
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) November 22, 2020
