சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக மீரா மிதுன் செய்யும் அட்டகாசத்தை பாருங்க..! வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

Uncategorized

சமூக இடைவெளியை கடைபிடிக்க சொன்னால் ஆண் நண்பருடன் மிக நெருக்கமாக மீரா மிதுன் செய்யும் அட்டகாசத்தை பாருங்க..! வீடியோ உள்ளே..!

Published

on

தற்போது உலகமே முழுவதும் நடக்கும் சோகமான விஷயம் என்னவனென்றால் அது கொரோனா வைரஸின் தா க்கம் தான். மக்கள் அனைவரும் பீ தியில் உள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த நோயின் தா க்கம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொரா னோ தொற்று நோ ய் கட்டுப்ப டுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் இந்நோய் ப ரவுவதை கட்டுப்ப டுத்த ஒவ்வொருவரும் சமூக இடைவெ ளியை கடைபிடிப்பதே நன்மை.

இதைத்தான் உலக அரசுகள் அனைத்தும் தொடர்ந்து மக்களுக்கு கூறி வருகின்றன. இந்நிலையில் இந்தியா அரசும் நம் நாட்டிற்கு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது. மேலும் ஒருவருக்கு ஒருவர் கை குழுக்கத்தலோ, நெருக்கமாக இடைவெளி இன்றி நிற்பதோ கூடாது என கூறி வருகிறது.

Advertisement

இந்நிலையில் பிரபலங்கள் பலரும் வீட்டில் தங்களையே தனிமை பட்டுக்கொண்டு வருவதை வீடியோவாக வெ ளியிட்டு விழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகின்றனர். ஆனால் நடிகை மீரா மிதுனோ தனது ஆண் நண்பருடன் நெ ருக்கமாக டான்ஸ் ஆ டும் வீடியோவை வெ ளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

 

View this post on Instagram

 

Advertisement

My Quarantine With You 🧚@yogeshvijayan90 #quarantine #quarantinelife #quarantineandchill #quarantinestories #quarantine2020 #quarantinedays #quarantinefashion #quarantinediaries To be continued 😇

A post shared by Meera Mitun (@meeramitun) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in