VIDEOS
பிரேக்கப் ஆனதை வித்தியாசமாக கொண்டாடிய பிரபல சீரியல் நடிகை… வைரலாகும் வீடியோ..!!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் சாய் பிரியங்கா. இவர் சன் டிவியில் கேளடி கண்மணி என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அதன் பிறகு தமிழில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் நுழைந்த இவ்வாறு முதன் முதலில் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் துணை நடிகை ஆக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆடாமல் ஜெயிச்சோமடா, மெட்ரோ, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் இரவின் நிழல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சாய்பரியங்கா தற்போது தனக்கு பிரேக்கப் ஆனதை நடனமாடி கொண்டாடுவதாக கூறி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரின் முன்னாள் காதலருக்கு அனுப்பிய மெசேஜ்களை தற்போது விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
