Uncategorized
“அஜித் பட இயக்குனரின், வி வாகர த்தான தம்பியை திருமணம் செய்யவுள்ளார் நடிகை சுனைனா”..? – இணையத்தில் தீ யாய் பரவும் தகவல்..!!
நடிகை சுனைனா, காதலில் வி ழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் . அதையடுத்து ‘மாசிலாமணி’, ‘யாதுமாகி’, ‘வம்சம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பின் பட வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. அதற்கு முக்கிய காரணம், அவர் க வ ர்ச்சிகாட்டமாட்டேன் என்ற ஒரு க ண் டிஷனை போட்டிருந்தார்.
தற்போது இவர் திருமணம் செய்து கொ ள்ளு ம் முடிவில் இருக்கிறாராம் அம்மணி. கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்து சில தகவல்கள் இணையத்தில் ப ரவி வருகின்றன. ஆம், அஜித்தின் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களை இ யக்கிய இயக்குனர் விஷ்ணுவர்தன் அவர்களின் தம்பி கிருஷ்ணாவை நடிகை சுனைனா திருமணம் செய்து கொ ள்ள விருகிறார் என்ற தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் அவரை திருமணம் செய்ய உள்ளதாக நடிகரும், பிரபல பத்திரிகையாளருமான ரங்கநாதன் அவர்கள் யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். இந்த தகவல் இன்னும் சுனைனா தரப்பில் இருந்தோ, நடிகர் கிருஷ்ணா தரப்பில் இருந்தோ உ றுதிப டுத்தப்படாத நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் ப ரவி வருகிறது.
நடிகர் கிருஷ்ணாவிற்கு ஏற்கனவே ஹேமலதா ரங்கநாதன் என்ற பெண்ணுடன் திருமணமாகி கு-றுகிய காலத்திலேயே வி வாக ரத்து ஆ கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
