சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகைகள் ஒரே முக ஜாடையைக் கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகைகள் ஒரே முக ஜாடையைக் கொண்ட நடிகைகள் யார் தெரியுமா?…

Published

on

சினிமாவில் நடிக்கும் பிரபல நடிகைகள் ஒரே முக ஜாடையில் உள்ள நடிகைகளை பற்றி இதில் காண்போம்.

1.குத்து ரம்யாவும் – ரம்யா நம்பீசனும்:

Advertisement

‘ சேதுபதி’ திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா நம்பீசன். இதைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். குத்து படத்தில் கதாநாயகியாக  நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரம்யா. குத்து ரம்யாவும் .ரம்யா நம்பீசனும் ஒரே மாதிரி முக  ஜாடை கொண்டிருக்கிறார்கள். இவர்களது பெயரிலும் ரம்யா பொதுவாக இருக்கிறது.

2.ஸ்ருதிஹாசன்-யாஷிகா:

Advertisement

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ருதிஹாசன். இவர் உலகநாயகனின் கமலஹாசனே மகள். பிக் பாஸ் போட்டியின் மூலம் பிரபலமானவர்  யாஷிகா. இவர்  துரோகங்கள் பதினாறு,  இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன், பிக் பாஸ் யாஷிகா ஒரே மாதிரி முக  ஜாடை கொண்டிருக்கிறார்கள்.

3.மீரா ஜாஸ்மின்-சுஜிதா:

Advertisement

‘சண்டக்கோழி’ படத்தின் மூலமாக மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர்  தமிழில் ஏராளமான படங்களை நடித்துள்ளார். விஜய் டிவி சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘ சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை சுஜிதா. இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு  ஒரே முக சாடையில் உள்ளனர்.

4.ஐஸ்வர்யா ராய் பச்சன்-ஸ்னேஹா உல்லல்:

Advertisement

சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளின் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன். இவர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்னேஹா உல்லல் இவரும் ஒரு சில  படங்களில் நடித்துள்ளார்.இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு  ஒரே முக சாடையில் உள்ளனர்.

5. மதுமிதா-ரக்ஷிதா மகாலட்சுமி:

Advertisement

‘யோகி’ படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை மதுமிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் நடித்த மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே முக ஜாடையில் கொண்டுள்ளனர்.

6.காஜல் அகர்வால்-பிரனிதா:

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம்  ‘பழனி’ . இப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.நடிகர்  சூர்யாவுக்கு நடிப்பில் வெளியான படம் ’24’. இப்படத்தில் நடிகர்  சூர்யாவுக்கு முதல் மனைவியாக நடித்துள்ளார். நடிகை பிரனிதா. இவர்கள் நேரில் பார்த்தால் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும் ஒரு சில கோணங்களை பார்ப்பதற்கு இவரது முக ஜாடை ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.

7.நஸ்ரியா-வர்ஷா:

Advertisement

‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை நஸ்ரியா. இதைத் தொடர்ந்து  ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’ இப்படத்தில் நடிகை வர்ஷா நடித்துள்ளார். நடிகை வர்ஷாவும், நடிகை நஸ்ரியாவும் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே முக ஜாடையில் கொண்டுள்ளனர்.

8.நயன்தாரா-அகிலா கிஷோர்:

Advertisement

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் நயன்தாரா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின்  மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அகிலா கிஷோர்.ஒருசில கோணங்களில் இவர்கள் இருவரும் பார்க்க ஒரே மாதிரியாக தோற்றமளிக்கிறார்கள்.

9.வசுந்தரா தாஸ்-கிரண்:
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வசுந்தரா தாஸ். இவர் நடிகர் கமலஹாசன் உடன் ‘ஹேராம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘ஜெமினி’ திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதை தொடர்ந்து வில்லன்,  வின்னர், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை வசுந்தரா தாஸ் மற்றும் கிரண் ஆகிய இருவரும் பார்க்க ஒரே மாதிரியாக தோற்றமளிக்கிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in