LATEST NEWS
“படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகைகள் யாருனு தெரியுதா”..? – தெரிஞ்சா ஷா க் ஆகிடுவீங்க..! யாருனு நீங்களே பாருங்க..!
2017இல் வெளிவந்த “ஹலோ” தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அ றிமுகமாகி பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். மேலும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, ரனரங்கம்[தெலுங்கு], சிற்றாலஹரி[தெலுங்கு], வான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ், இவர் விஜய் இ யக்கிய இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அ றிமுகமானார். பின்பு ஒரு சில வருடங்களிலேயே விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போ ட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்த இரண்டு நடிகைகளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட சின்ன வயது புகைப்படம் தற்பொழுது சமூக வலை தளங்களில் வைரலாக ப ரவி வருகிறது. இவர்கள் இருவருமே தமிழில் முன்னணி ஹீரோவான சிவகர்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்தும் நடித்தது கூடுதல் தகவல்.
