Uncategorized
பிரபல நடிகை மரணம்! கொரோனாவால் அடுத்த உயிர் பலி! மகன் வெளியிட்ட செய்தி – ரசிகர்கள் சோகம்
கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளவில் தீவிர மடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதே பெரும் சவலாக இருப்பதால் மக்கள் தனித்திருக்க வேண்டிய நிலையும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியுள்ளது. அனைத்து நாடுகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
அதே வேளையில் கொரோனா பாதிப்பால் உயிர் பலிகளின் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. தீவிர சிகிச்சையால் குணமடைந்தவர்களும் இருக்கிறார்கள். ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் சிலர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் பிரிட்டிஷ் நடிகை Hilary Heath கொரோனாவால் இறந்துவிட்டதாக
அவரின் மகன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். ஹிலாரிக்கு வயது 76. அவரின் மகன் டேனியல் ஹேத், மற்றும் மகள் லாராவுடன் வசித்து வந்தாராம். அவரின் மறைவு குடும்பத்தாரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் அவரது மகன் வெளியிட்ட உருக்கமான பதிவு இதோ
