பிரபல டிவி தொகுப்பாளினி மீது தா க்குதல்..! – அந்த ஒரு வார்த்தை!! மனம் உ டைந்த போன நடிகை..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல டிவி தொகுப்பாளினி மீது தா க்குதல்..! – அந்த ஒரு வார்த்தை!! மனம் உ டைந்த போன நடிகை..!

Published

on

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்கள் தான் படிப்படியாக சினிமாவுக்குள் வந்து வி டுகிறார்கள். ஒரு சிலர் அது போன்று வந்திருக்கிறார்கள் என்பது நமக்கு தெரியும். அந்த வரிசையில், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பிரபலமானவர்களில் ஒருவர் ஜாக்குலின். நிகழ்ச்சிகளில் அவரை மற்றவர்கள் அ திகம் க லா ய்ப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.

க லக்கப்போ வது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். நயன்தாராவுக்கு தங்கையாக கோலமாவு கோகிலா படத்தில் நடித்திருந்தார். தற்போது டிவி சீரியலிலும் நடித்து வருகிறார். கொரோ னாவால் தற்போது ஊரடங்கு நிலை நீடிப்பதால் படப்பிடிப்புகள் நின்றுள்ளது. நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பும் நடைபெற வில்லை. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஜாக்குலின் தெரு நாய்க்கு அருகிலுள்ள வீட்டின் முன் உணவு வைத்தாராம். இதனால் பக்கத்து வீட்டு நபர் ஜாக்குலினுடன் வா க்குவா தத்தில் ஈ டுபட்டுள்ளார்.

Advertisement

இதனால் ஜாக்குலின் தன்னுடைய த வ றுக்கு வ ருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த நபர் ஜாக்குலினின் வீடு புகுந்து தா க் கியுள்ளார். மேலும் அவர் ஜாக்குலினின் ம தத்தை குறிப்பிட்டு த வ றாக பேசியுள்ளாராம். இதனால் ஜாக்குலின் மனம் வா டி யுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in